உதடுகள்தான் சொன்னது,
உன்னை மறந்து விட்டேனென்று...
உணர்வுகள் அதை மறுத்தும்,
உள்ளம் ஊமையானது....
கண்மூடி இருக்கையிலே,
கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீரில்தான் புரிகிறது..
காதலின் தவிப்பும், இந்த
காயத்தின் வலியும்....
Thursday, October 27, 2005
ஊமை உள்ளம்!!
Posted by கலை at 10/27/2005 04:14:00 PM 3 comments
Labels: காதல்
Subscribe to:
Posts (Atom)