இங்கே இருக்கும் எனது அத்தனை பதிவுகளும், இப்போ இங்கே (http://www.kalaiarasy.com) மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் இந்த இடத்தில்தான் ஏதாவது பதிவு செய்வேன் (தோன்றினால், தோன்றும்போது).
Tuesday, August 12, 2008
Friday, December 01, 2006
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
நண்பியின் கவிதை இங்கே>
கள்ளச் சிரிப்பில் என் கற்பனையை தூண்டி
சிறு கவிதை புனைய வைத்த கண்மணியே
கற்றவர்கள் பெற்றெடுத்த கருவிழி நீ - உன்
மேனிதான் கறுப்பு, உன் உள்ளம் வெள்ளையடி
நாலாண்டென்ன, நாற்பது ஆனாலும்
உன் சிரிப்பு மாறக்கூடாது
கற்பதைக் கற்று கால்நூற்றாண்டில் பெறும்
கல்வி பேரொளியாய் வர
கந்தனை வேண்டுகிறேன்
கவிதைக்கு நன்றி சொர்ணா. :)
(கவிதைக்கு மட்டுமில்லை. பல காலமாய் தொடப்படாமல் இருந்த இந்த பக்கத்தை தொட வைத்ததுக்கும் நன்றி. :))
Posted by
கலை
at
12/01/2006 10:54:00 AM
3
comments
Labels: குழந்தை








